காலில் கட்டுடன் படுக்கையில் இருக்கும் குஷ்பு

நடிகை குஷ்பு 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு. ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவந்த இவர் மார்க்கெட் குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள், அவரது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார் பயங்கர வலியில் நடிகை எப்போதும் பிஸியாக சினிமா மற்றும் … Continue reading காலில் கட்டுடன் படுக்கையில் இருக்கும் குஷ்பு